Deepavali History in Tamil

தீபாவளியை ஒட்டி ஒளி என்று குறிப்பிடுகிறார்கள் தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் என்கின்றனர் ஒளி என்பது வெற்றியின் அடையாளம் இருள் என்பது தோல்வியின் பொருள் தீமையே வடிவான அரக்க குணம் கொண்ட அசுரர்களை கடவுளின் அவதாரம் அளித்ததால் உருவானதுதான் தீபாவளி என்கின்றனர் இந்து புராணங்கள் நாம் அனைவருக்கும் தெரியும் நரகாசுரன் கதை நரகாசுரனின் உண்மை பெயர் பதுமன் திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச் சென்ற போது […]