TamilGreets

Deepavali History in Tamil

7 / 100

      தீபாவளியை ஒட்டி ஒளி என்று குறிப்பிடுகிறார்கள் தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் என்கின்றனர் ஒளி என்பது வெற்றியின் அடையாளம் இருள் என்பது தோல்வியின் பொருள் தீமையே வடிவான அரக்க குணம் கொண்ட அசுரர்களை கடவுளின் அவதாரம் அளித்ததால் உருவானதுதான் தீபாவளி என்கின்றனர் இந்து புராணங்கள் நாம் அனைவருக்கும் தெரியும் நரகாசுரன் கதை நரகாசுரனின் உண்மை பெயர் பதுமன் திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச் சென்ற போது அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்கும் பிறந்தவன் நரகாசுரன் மகாவிஷ்ணுவின் அசுர குலத்தில் பிறந்தவன் என்பதால் அசுர சுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்து விட்டது என்றால் மனிதன் மனிதனாக இருந்தாலும் துர்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகசூரன் எனப்பட்டான் அப்பெயரே நரகாசுரன் என்றால் அது வளர வளர இவனது அட்டூழியம் பெருத்தது இவன் தேவர்களுக்கும் பொது மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான் இதை அறிந்த மகாவிஷ்ணு அவனை கொல்ல நினைத்தார் ஆனால் அவன் பூமாதேவிக்கும் பிறந்தவன் அவன் தன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றவள் இதனால் மகாவிஷ்ணு ஒரு தந்திரம் செய்தார் நரகாசுரன் போரிட்டார் அவன் மகாவிஷ்ணு மீது அம்பு எய்தினான் நரகாசுரன் எய்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார் இதைப் பார்த்த சத்தியபாமா கோபமடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார் சத்தியபாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு நரகாசூரன் போர் செய்தான் அன்னையின் அன்புக்கு பலியாகி சரி நான் அப்போதுதான் அவளுக்கு சத்தியபாமா தனது என்று தெரிந்தது அப்போது அவரிடம் அம்மா நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும் என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி ஒளிமயமாக கொண்டாட வேண்டும் என்று வேண்டினான் மகாவிஷ்ணுவும் சத்யபாமா வும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள் இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி திருநாளாக கொண்டாடப்படுகிறது இத்திருநாளில் அதிகாலையில் நீராடி மகாலட்சுமி பூஜை அனுஷ்டித்து தீபங்களை ஏற்றி வீடு நிறைய வைத்தால் லக்ஷ்மி கடாக்ஷம் கைவர கிடைக்கும் என்கிறது விஷ்ணு புராணம்